நான் பிறந்த ஊர்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

நான் பிறந்த ஊர்

Post by சாந்திவி » Thu May 14, 2015 2:58 pm

நான் நீலகிரி மாவட்டம், குன்னூரில் பிறந்தேன். என்னுடைய ஊர் எனக்கு மிகவும் பிடிக்கும்.
குளிர்ச்சியான மலைபிரதேசம். மிகவும் பிரபலமான சுற்றுலாதலம். குன்றுகள் நிறைந்த இடம்
என்பதால் முன்பு குன்றை மாநகர் என்று பெயர் பெற்று பின்னர் மருவி குன்னூர் ஆனது.
இந்த இடம் ஆங்கிலேயர்களால்ஆளபட்டதால் இங்கு நிறை இடங்கள் ஆங்கிலேய பெயர்களால் அழைக்கபடுகிறது. ( வெலிங்க்டன், டைகர் ஹில்,). லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், சிம்ஸ் பார்க்
போன்ற் இடங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்த முக்கிமான பகுதிகள். மற்றும் இங்கு
ராணுவ பயிற்சி மய்யம், வெடிமருந்து தொழிற்ச்சாலை இருகிறது. இங்குள்ள் தனியார் கல்வி நிறுவனங்களில் , உலகின் பல்வேறு நாட்டினரும் கல்வி பயிலுகிறார்கள்.
மாவட்டதின் தேயிர்லை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்து தான் தேயிலை
ஏற்றுமதி செய்யபடுகிறது.
தற்சமயம் நான் அங்கு இல்லாவிட்டாலும் எனது ஊர் என்ற பெருமை இருக்கிறது.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”