என் ஊரைப் பற்றி
-
- Posts: 5
- Joined: Wed Dec 18, 2013 5:27 pm
- Cash on hand: Locked
என் ஊரைப் பற்றி
என் ஊர் திருச்சிராப்பள்ளி.எங்கள் ஊரில் மலைக்கோட்டை மிகவும் பிரசித்திபெற்றது.இங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.