என்னை ஈன்ற தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை ...

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
raguveer23
Posts: 36
Joined: Tue Sep 02, 2014 11:43 am
Cash on hand: Locked

என்னை ஈன்ற தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை ...

Post by raguveer23 » Sun Oct 05, 2014 1:32 am

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம் !!!!!!!!!!!!!!!!!!!


என் ஊரை பற்றி என்ன சொல்றதுனு தெரில!!!!!!!!!!!! ஆனாலும் !!!!!!!!!!!சொல்ல நறையவே இருக்கு,,,,,,,,
ஒரு ஆன்மீக யாத்திரை தலமாகும்,,,,,,,,,
நாட்டின் முக்கிய நகரங்களுடன் சிறந்த தொடர்பினை என் ஊர் பெற்றுள்ளது :ros:



கோடைகாலங்களில் ஈரப்பதத்துடன் கூடிய காலநிலை இங்க இருக்கும்,
கோடைகாலங்களில் கூட ரொம்பலாம் வெயில் தெரியாது,
ஆனா நான் ஊருக்கு போன கருத்து போய்டுவேன் என்ன வீட்லயே இருக்கமா சும்மா பசங்களோட சுத்துன கருப்ப ஆகம !!!! கமலஹாசன் கலர்லயா இருபங்க????? :isir:


என் ஊர்ல எல்ல வசதியும் இருக்கு ஆனா என் அப்பாக்கு நான் ஊர்ல இருந்தாலே புடிக்காது , பசங்களோட போன செமையா திட்டுவாரு அவருக்கு பயந்துகிட்டே நான் ஊருக்கே போக மாட்டேன்
,
அப்டி போய்ட பசங்களுகலம் செம ஜாலியா இருக்கும் ,
போய் கடல்ல ஆட்டம் போட்டு தியேட்டர்ல படம் பாத்துட்டு ஜாலியா இருப்போம் கிரிக்கெட் விளையாடிட்டு இருப்போம் ,



நன்றி :dotting: :thanks: ,
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: என்னை ஈன்ற தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை ...

Post by kselva » Sun Oct 05, 2014 8:09 am

ஊரின் பெயரை சொல்ல மறந்துட்டீங்கலே.மற்றபடி உங்கள் அறிமுகம் , நடை அருமை. :ros: :ros: :ros:
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: என்னை ஈன்ற தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை ...

Post by efgroups » Sun Oct 05, 2014 8:19 am

:great: :ros:
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”