நான் எந்த ஊர் என்று தெரியுமா ?

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

நான் எந்த ஊர் என்று தெரியுமா ?

Post by தீபக் » Thu May 15, 2014 5:58 pm

வாங்க பார்க்கலாம்
மல்லிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது,என்ன இது
எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே,நம் மதுரை தான்.
மதுரை என்றாலே நமக்கு இன்னொன்றும் நினைவுக்கு வருவது உலக
புகழ் பெற்ற நம் மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான்.
மேலும் அழகர் கோயில்,திருப்பரங்குன்றம்,திருமலை நாயகர் மஹால் என
பல இடங்கள் நம்ம மதுரையில் இருக்கின்றன.அடுத்ததாக நம் மதுரையில்
சித்திரை திருவிழா என்றாலே ரொம்பவே பிரபலமானது,அதிலும் மீனாட்சி
திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் சொல்லவே வேண்டாம் ரொம்பவே பிரசித்தமானது.
ஏதோ, நம்ம ஊர் மதுரையை பற்றி கொஞ்ச எனக்கு தெரிஞ்சது சொல்லியிருக்கேங்க சரியா,நன்றி. :thanks:
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”