நம்ம ஊரு நல்ல ஊருதான்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
Thangamstl
Posts: 37
Joined: Mon Apr 21, 2014 10:24 am
Cash on hand: Locked

நம்ம ஊரு நல்ல ஊருதான்

Post by Thangamstl » Tue Apr 22, 2014 12:45 pm

என்னோட ஊர் திருப்பூர், திருப்பூர் உலகம் முழுவதும் தெரிஞ்ச இடம் தான். நம் நாட்டுக்கு பல 1000 கோடி அந்நிய செலவாணிய அள்ளி கொடுக்கிற ஊர் அப்பிடிங்கிரதுல எனக்கும் கொஞ்சம் பெருமைதான்.

நீங்க எப்ப வந்தாலும் எந்த இடத்திலும் வேலை இல்லன்னு சொல்ல மாட்டாங்க... ஆனா இந்த கரண்ட் , டையிங் பிரச்சனை வந்ததில் இருந்து வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் இப்போ கொஞ்சம் முடங்கி தான் போச்சு...
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”