என் ஊ௫க்கும் கொஞ்சம் வாங்களன்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
kajana
Posts: 6
Joined: Sun Mar 09, 2014 11:19 am
Cash on hand: Locked

என் ஊ௫க்கும் கொஞ்சம் வாங்களன்

Post by kajana » Mon Mar 10, 2014 8:05 pm

:ros: நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். என் ஊர் மிக அழகான கிராமப்புரம் எழில் மிகு மரங்கள் , கடல் என பார்க்க அழகாக இ௫க்கும். யாழ்ப்பாணம் 3 பக்கங்களும் கடலால் சூழப்பட்டதால் இதனை குடா என அழைப்பார்கள் இங்கு பனை பிரசித்தி பெற்றுள்ளது, யாழ்ப்பாணம் வந்துதான் பா௫ங்களன் உங்களுக்கே புரியும்..... :great:

[marquee=]யாழ்ப்பாணம்[/marquee]
:thanks:
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”