என் ஊர்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
R.sankar
Posts: 3
Joined: Sat Nov 16, 2013 1:13 pm
Cash on hand: Locked

என் ஊர்

Post by R.sankar » Mon Nov 18, 2013 6:41 pm

நான் பிறந்த ஊர்
நாநிலம் போற்றும் நல்ல
ஊர் . ஊலக மக்கள்
அனைவரும் பார்க்க
நினைக்கும் ஊர்
2000 ஆன்டு பலமை ஆன
ஊர் .
அது மட்டும் இல்ல இரவில் எந்த நேரதிலும்
உணவு கிடைக்கும் ஊர்
என்னக தெரியலையா
நம்ம மதுர தான்க.
மதுர மீனாச்சி எல்லாரையும் காப்பத்தட்டும்
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”