பரிசு போட்டியின் போது மெஸேஜ்

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked

பரிசு போட்டியின் போது மெஸேஜ்

Post by rajathiraja » Fri Aug 23, 2013 8:56 pm

பரிசு போட்டிகள் நடைபெறும் போது அதை நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் மெஸேஜ் மூலம் தெரியப்படுத்துவது நன்றாக இருக்கும். ஏதேனும் காரணமாக பல நாட்கள் படுகைக்கு வராமலிருப்பவர்கள் மெஸேஜ் மூலமாக அதை அறிந்து உடனே படுகைக்கு வந்து போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெறுவார்கள். இது ஒரு ஆலோசனை மட்டுமே!

எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு போட்டி நடந்திருக்கின்றது. கமெண்ட்ஸ் போட்டியை சொல்கின்றேன். அது என் கவனத்துக்கு வராமலே போய்விட்டது. பல மாதங்கள் படுகைக்கு வராதது எனது தவறு தான். :wal: ஆனாலும் ஒரு நப்பாசை :grain:

அருந்தாக்கா நான் போட்டிக்கு வரக்கூடாதுன்னு ஏதோ வசியம் வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். :isir:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: பரிசு போட்டியின் போது மெஸேஜ்

Post by Aruntha » Fri Aug 23, 2013 9:21 pm

கமெண்ட்ஸ் போட்டியா அது என்ன? எனக்கே புரியல. ராஜா சாருக்கு என் பேர உச்சரிக்காட்டி சாப்பிடுற சாப்பாடே சமிக்காது போல. வசியம் இல்ல. வாங்க யாராச்சும் வசியம் பண்ணி இருந்தா வைத்தியம் பாக்கிறன் .......!
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked

Re: பரிசு போட்டியின் போது மெஸேஜ்

Post by rajathiraja » Sat Aug 24, 2013 12:07 am

அப்போ நீங்களும் என்னைப் போலவே மிஸ்ஸிங்கா?
போட்டியில் கலந்துக்கலையா?

இந்த போட்டியைத் தான் சொன்னேன்.
http://padugai.com/tamilonlinejob/viewt ... =16&t=3375

நீங்க ஜெயிச்சுட்டு போகட்டுமேன்னு பாவம் பார்த்து நான் போட்டியில் சேராமல் இருந்தேன்... :ays: அதுவும் போச்சா??? :mudi:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: பரிசு போட்டியின் போது மெஸேஜ்

Post by Aruntha » Sat Aug 24, 2013 12:15 am

எனக்கு இப்போட்டி நடந்தது தெரியும். ஆனால் நான் பங்கு பற்றவில்லை. அப்போ எனக்கு நெற் கொஞ்சம் பிரச்சினை அது தான்.
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

Re: பரிசு போட்டியின் போது மெஸேஜ்

Post by மன்சூர்அலி » Tue Aug 27, 2013 11:40 am

படுகையில் பரிசு போட்டி நடத்தி ரொம்ப நாள் ஆச்சு மீண்டும் ஒரு பரிசு போட்டி நடத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைகிறேன்...படுக்கை நிர்வாகம் கவனம் சொலுத்துமா??
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”