முடிவுற்ற Welcome Images Pictures Photos & Messages in Tamil- $1000 - தமிழில் வரவேற்பு படங்கள்- வருக

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12036
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முடிவுற்ற Welcome Images Pictures Photos & Messages in Tamil- $1000 - தமிழில் வரவேற்பு படங்கள்- வருக

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:33 pm

Image
Today $1000.00 Contest
Welcome Images Pictures & Photos with Messages in Tamil
இந்த மாதப் போட்டியிலும் நாம் உருவாக்கப்போவது போட்டோக்கள் தான். இந்த முறை போட்டோக்கள் ஒருவருக்கு வரவேற்பு கொடுக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். இதுவரை நாம் பலருக்கு வரவேற்பு அளிக்க பிறர் உருவாக்கிய இமேஜினை பயன்படுத்தினோம். இனிமேலும் அவ்வாறு இல்லாமல், பிறர் நம் படத்தினை உபயோகப்படுத்தும் அளவிற்கு சிறப்பாக செயல்படவே இப்போட்டி.

நம் நோக்கம் இப்படங்கள் அனைத்தும் கூகுள் இண்டக்ஸின் வழியாக பலருக்கும் பலன் கொடுப்பவையாக இருக்க வேண்டும் என்பது தான். அதற்கு சில நடைமுறை யுத்திகளையும் நாம் கையாள வேண்டியிருக்கிறது, அதனையும் சொல்லிவிடுகிறேன்.

1. நீங்கள் தயாரிக்கும் அனைத்து படங்களுக்கும் "Welcome Images Pictures & Photos with Messages in Tamil" + 1,2,3 என பெயரிட்டு கணிணியில் சேவ் செய்த பின்னர், இணைய தளத்தில் அப்லோடு செய்ய வேண்டும்.

2. படத்தில் "படுகை.காம் + No.1 Tamil Online Job Site" என்பதனை வலப்பக்க அடியில் சிறியதாக அமைக்க வேண்டும். ஏனென்றால், இப்படங்களை பிறரும் உபயோகப்படுத்துவதற்கு இடையூறு இல்லாமல் நம் தள பெயரை சிறிதாய் செய்தால் தான் மற்றவர்களும் நம் படத்தினை உபயோகப்படுத்துவர்.

3. இணையத்திலேயே படங்களை எடுத்து நாம் எடிட் செய்தாலும், குறைந்தபட்ச மாறுதல்களையாவது செய்து, படத்தினை புதுமை படத்துவதுடன் தமிழில் உங்கள் வெல்கம் மெசேஜையும் கொடுங்கள்.
போட்டி தொடங்கிய நாள்
: 2.9.2011
போட்டிக்காக நீங்கள் செய்யும் அனைத்து போட்டோக்களையும் இன்று முதல் இப்பதிவின் பின்னூட்டப் பதிவாக கொடுத்து வரலாம்.

போட்டி நிறைவு நாள் : 15.9.2011
ஒருவர் எத்தனை படங்களை வேண்டும் என்றாலும் செய்து, அவற்றையெல்லாம் 15 ஆம் தேதிக்குள் பின்னூட்டமாக கொடுத்திட வேண்டும்.

போட்டிக்கான ஓட்டெடுப்பு தொடங்கும் நாள் : 12.9.2011
(மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 11ஆம் தேதிக்கு முன்னர் ஒர் படத்தினையாவது செய்திருக்க வேண்டும், அதற்கு பின்னர் கலந்து கொள்பவர்கள் ஓட்டெடிப்பில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள்)

போட்டி ஓட்டெடுப்பு நிறைவு நாள்
: 17.9.2011
போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அதிக வாக்குகளை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

வெற்றியாளர் அறிவிப்பு : 18.9.2011


வெற்றியாளர்க்கு படுகை கேஸ் பாயிண்ட் $1000 வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


போட்டியின் வெற்றியாளர்கள்


1. அதிக வாக்குகள் பெற்ற தேவிகா அவர்கள் வெற்றியாளார். - $1000 பாயிண்ட்

2. தன் திறமையான ஆக்கத்தின் மூலம் இரண்டாம் இடம் பிடித்த ஷாஜகான் அவர்களுக்கும் படத்தின் சிறப்பு கருதி - $1000 பாயிண்ட்

3. அருந்தா, கடந்த முறை போன்ற இந்த முறை சிறப்பான ஆக்கங்களை நம்மிடம் பகிர முடியாவிட்டாலும், இந்நிலையில் அவர் செய்த படங்களை பாராட்டி - $ 500 பாயிண்ட்

4. ரேவதிமணி - பப்பா, கடந்த முறையும் சரி .. இந்த முறையும் சரி .. வித்தியாசமான முறையை பயன்படுத்தி எல்லோரிடமும் புதுமை உருவாக்கத்திற்கு வித்திட்டதை பாராட்டி - $ 500 பாயிண்ட்.

5. சுமையா, போட்டியாளர்களுடன் போட்டியிட்டு தானும் ஒர் வோட்டை பெற்ற சிறப்பிற்காக - $ 300 பாயிண்ட்.

6. மீதம் உள்ள அனைவருக்கும் போட்டியில் கலந்து கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தி, மேலும் சிறப்பான ஆக்கத்தினைக் கொடுக்க வித்திட்டமைக்காக - $ 200 பாயிண்ட்.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் தலை தாழ்ந்த நன்றி.


இதுவரை போட்டியாளர்களால் கொடுக்கப்பட்ட படத்தினை பார்த்து, பிடித்தமான நல் படங்களை உருவாக்கியவர்க்கு, உங்களது பொன்னான வாக்கினை ஒர் ஐந்து நிமிடத்தினைக் கொண்டு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

=============================================================================
Image
By - Shajahan1234

Image
By- Revathimani2011

Image
By - Aruntha

Image
By - Shajahan1234

Image
By- Sumayha

Image
By - SivaSiva

Image
By- SivaSiva

Image
By- Devika

Image
By-Shajahan1234

Image
By - Devika

Image
By- Aruntha

Image
By - Aruntha

Image
By - Revathimani2011

Image
By - Revathimani2011

Image
By - Devika

Image
By - Devika

Image
By - Shajahan1234

Image
By - Devika

Image
By - Shajahan1234

Image
By - Sumayha

Image
By - Aruntha

Image
By - Sumayha

Image
By - Shajahan1234

Image
By - Shajahan1234

Image
By - Devika

Image
By - Revathimani2011

Image
By - Devika

Image
By - Sumayha

Image
By - Aruntha

Image
By - Revathimani2011

Image
By - Devika

Image
By - bsathyabsc

Image
By -Sumayha

Image
By - Revathimani2011

Image
By - SivaSiva

Image
By - Shajahan1234

Image
By - Shajahan1234

Image
By - Devika

Image
By - Geetha1985

Image
By - Aruntha

Image
By - Aruntha

Image
By - BSathyabsc

Image
By - Revathimani2011

Image
by - Shajahan1234

Image
By - SivaSiva

Image
By - Shajahan1234

Image
By- Devika

Image
By - Shajahan1234

Image
By - Geetha1985

Image
By - Sumayha

Image
By - Revathimani2011

Image
By - BSathyabsc

Image
By - SivaSiva

Image
By - Sumayha

Image
By - Shajahan1234

Image
By- Revathimani2011

Image
By - Revathimani2011

Image
By -vinaianand

Image
By - Sumayha

Image
By - Aruntha

Image
By - Aruntha

Image
By Aruntha

Image
By - Revathimani2011

Image
By Shajahan1234

Image
By Aruntha

Image
By Aruntha

Image
By Aruntha

Image
By - Sumayha

Image
By Shajahan1234

Image
By Revathimani2011Image
By Sumayha

Image
By Sumayha

Image
By - Shajahan1234


Image
By Geetha1985

Image
By Devika

Image
By Devika
==================================
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”