முடிவுற்ற $ 1000.00 பரிசுப் போட்டி - ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர தினம்

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12035
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முடிவுற்ற $ 1000.00 பரிசுப் போட்டி - ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர தினம்

Post by ஆதித்தன் » Sun Jul 15, 2012 7:32 pm

65-வது இந்திய சுதந்திர தினம்

August 15-2011- Happy Independence Day
[/video]
ஆகஸ்ட் 15 என்றதும் நம் மனதில் உதிப்பது இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் என்பது தான். அந்த நாளை முன்னிட்டு சிறப்பாக சுதந்திர தின படம் தயாரிக்கும் போட்டியை படுகை நடத்துகிறது. இப்போட்டியில் முதல் இடம் பிடிக்கும் படத்தினை உருவாக்கியவர்க்கு "$1000 படுகை cash points" வழங்கப்படும் (பணம் அல்ல).

போட்டி தொடங்கும் நாள் :
18-7-2011
போட்டி கடைசி நாள் : 10-8-2011

போட்டி முடிவு அறிவிப்பு நாள் : 15-8-2011

வெற்றியாளர் : அருந்தா

Image

தேர்வு முறை : 18 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பதியப்படும் படங்களின் சிறப்பான படத்தில் 10 படங்களை 11 ஆம் தேதி தேர்வு செய்து.. அதனை மூன்று நாட்களுக்கு ஓட்டெடுப்பிற்கு உட்படுத்தி, அதிக வாக்கு பெறும் படம் முதல் இடத்தை பிடிக்கும்.

இப்போட்டிக்காக செய்யப்பட்ட அனைத்து படம் மற்றும் விடியோக்களினை ஒரே பதிவாய் தொகுத்து, இன்று(11/8) முதல் வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நீங்களும் வந்து அனைவரது கைவண்ணத்தையும் பார்த்து பாராட்டுவது மட்டுமின்றி, பிடித்தமான படத்தினை உருவாக்கியவர்க்கு ஒர் ஓட்டையும் போட்டிட வாருங்கள், புதிய நூலிற்கு,

பார்க்க >> http://www.padukai.com/topic27945.htmlவிதிமுறைகள் :


1. ஒருவர் எத்தனை படங்களை வேண்டும் என்றாலும் உருவாக்கலாம்.

2. படத்தில் கண்டிப்பாக "படுகை.காம்" என்ற வார்த்தை இருக்க வேண்டும். இல்லையெனில் ஏற்கப்படாது.

3. படம் கண்டிப்பாக இந்திய சுதந்திர தினத்தினையும், 2011-ஆம் ஆண்டையும் குறிப்பவையாக இருக்க வேண்டும்.

4. தாங்கள் உருவாக்கிய போட்டிக்கான படத்தினை இப்பதிவின் பின்னூட்டத்தில் கொடுக்க வேண்டும். இப்பதிவின் பின்னூட்டமாக வரும் படங்கள் மட்டுமே போட்டிக்குள் எடுத்துக் கொள்ளப்படும்.

5. 10ஆம் தேதிக்கு பின்னர் பதியப்படும் படங்கள் போட்டிக்குள் எடுத்துக் கொள்ளப்படாது.

6. வெற்றியாளர்
க்கு "படுகை Cash Point" - ஆகஸ்ட் 15 ஆம் தேதி என் படுகை கணக்கிலிருந்து அவரது படுகை கணக்கிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும்.

=============== :s_roses ============ :s_roses ==================

இப்போட்டியின் விதிமுறைகளை மாற்றவோ அல்லது போட்டியை இடையில் நிறுத்தவோ "படுகை" முழு உரிமை கொள்கிறது என்பதனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் போட்டியில் கலந்து கொள்ளவும். மேலும், வழங்கப்படுவது நிஜப் பணம் அல்ல! படுகை கேஸ் பாயிண்ட் மட்டுமே என்பதனையும் தெள்ளத் தெளிவாக கூறிக் கொள்கிறேன்.

இன்று வரை வந்துள்ள படங்களின் தொகுப்பு:
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”