Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

படுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
Locked
mindvoice
Posts: 65
Joined: Sat Dec 22, 2012 12:00 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by mindvoice » Mon Jan 28, 2013 5:50 pm

Image


with regards
mindvoice

http://www.mindvoice41.com

Image
mindvoice
Posts: 65
Joined: Sat Dec 22, 2012 12:00 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by mindvoice » Mon Jan 28, 2013 6:00 pm

இது சரியா சார்?
இப்போ போட்டிக்கு ஒத்துகொள்வீர்களா?




Image



with regards
mindvoice

http://www.mindvoice41.com

Image Click the Box and Get it the cash Box.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11760
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Mon Jan 28, 2013 6:53 pm

முதல் பதிவில் என்னும் விளக்கமாக படுகை.காம் என படத்தில் பெயர் இருக்க வேண்டும் எனக் கொடுக்கப்பட்டுள்ளதே! கவனிக்கவில்லையா?

முழுமையாகப் படியுங்கள், அரையும் குறையுமாக செய்தால் எப்படி?

அப்புறம் ... பதிவுகளில் இப்படி விளம்பரம் செய்தால் வாசகர்கள் வரமாட்டார்கள், வாசகர்கள் இல்லாவிடில் வருவாய் இல்லை.

விளம்பரம் செய்ய கையொப்பப் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது, அதன்படி செயல்படுங்கள் .. ஒவ்வொரு பதிவிலும் டைப் செய்ய வேண்டாம் என 4 முறைக்கும் மேல் சொல்ல வச்சிட்டிங்களே!!

முதலில் பயிற்சிப் பணிக்குள் சென்று, கையொப்பப்பம் இடுதல் என்பதனை முழுமையாகப் படியுங்கள்.


நன்றி.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by muthulakshmi123 » Mon Jan 28, 2013 10:09 pm

25thdaypost2.JPG
25thdaypost1.JPG
25thday post.JPG
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by muthulakshmi123 » Tue Jan 29, 2013 12:13 pm

last post2.JPG
lastpost1.JPG
last post.JPG
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by muthulakshmi123 » Tue Jan 29, 2013 12:16 pm

lastpost3.JPG
lastpost4.JPG
lastpost5.JPG
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11760
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Wed Jan 30, 2013 6:54 pm

இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி.


1. சாந்தி
2. முத்துலெட்சுமியம்மா
3. பழனிச்சாமி
4. ரூக்மணி
5. மன்சூர்

ஆகிய ஐவர் 10 + போட்டோக்களைச் செய்துள்ளனர். ஆனால் சிறந்த 10 போட்டோக்களைச் செய்துள்ளீர்களா? அப்படி செய்த பத்து போட்டோக்களில் 1 நல்லா இல்லைன்னு உங்க மனுசுக்கே தோனிச்சின்னா! இல்லை இதைப் பார்த்தா சிரிப்பே வரல என நினைத்தால், அது சிறந்த Funny போட்டோவா?

போட்டோவின் தரம் மிகவும் குறைவாக .... ஏனோ செய்ய வேண்டும் என காப்பியடித்து போட்டோவில் படுகை.காம் என மட்டும் பெயர் இட்டவர்கள் .... போட்டோவில் காப்பி எடுபது சகஜம். ஆனால், அந்த போட்டோக்களில் மாற்றத்தினை பேக்ரவுண்ட்/அனதர் போட்டோவினை உள்ளீடு செய்து புதிய போட்டோ மாத்துவதுதானே போட்டோ எடிட்டிங்க்???

போட்டிக்கான நாள் முடிந்தது...


வாக்கெடுப்பு இல்லை.


பரிசுத்தொகையான ரூ.1500/- ஐ. இப்போட்டியில் யாரெல்லாம் சிறந்த ஆக்கமாம 10 போட்டோஸ் செய்திருக்கிறார்கள் என நீங்களே சொல்லுங்கள், ஆகிய அனைவருக்கும் பிரித்துக் கொடுத்துவிடுகிறேன்.


:thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11760
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Post by ஆதித்தன் » Sun Feb 10, 2013 10:25 am

1. சாந்தி
2. முத்துலெட்சுமியம்மா
3. பழனிச்சாமி
4. ரூக்மணி
5. மன்சூர்


போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரூ.300/ வீதம் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது.

:thanks:
Locked

Return to “படுகை பரிசுப் போட்டி மையம்.”