Page 13 of 17

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Posted: Sat Jan 26, 2013 10:36 am
by மன்சூர்அலி
தேசதந்தை என்று மஹாத்மா காந்தியை அழைக்க இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.விவரங்கள் சின்ன சின்ன செய்திகளை பார்க்க...
77.png

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Posted: Sat Jan 26, 2013 11:10 am
by மன்சூர்அலி
தனிமை வேண்டும்
போய் விடுங்கள்
இங்க இருந்து.... போங்க….

:ro:
55.png
:ro:
:ro: :ro:

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Posted: Sat Jan 26, 2013 11:34 am
by மன்சூர்அலி
உன் முதுகு என்ன
தெரு வாசலா பெருக்கி
தெளிச்சு கோலம் போட...
111.png

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Posted: Sat Jan 26, 2013 12:12 pm
by மன்சூர்அலி
விடுங்கப்பா
கட்டி பேரண்டது
போதும்..சும்மா
வம்பு சண்டைய
விலைக்கு வாங்கிட்டு...
222.png

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Posted: Sat Jan 26, 2013 12:48 pm
by மன்சூர்அலி
எங்கே??போகிறது
உங்க காதல்
சொல்லிவிட்டு போங்க...

:ro: :ro:
333.png
:ro: :ro:

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Posted: Sat Jan 26, 2013 1:24 pm
by மன்சூர்அலி
ஹெல்மெட்டுடன் பிறந்தாயடா?
இல்லை உன் பாதுகாப்பிற்கு
நீ எடுத்து கொண்ட வேஷமாடா???

444.png

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Posted: Sat Jan 26, 2013 2:16 pm
by சாந்தி
வாய் கிழிய கத்தும் போட்டி...
z-002.jpg

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Posted: Sat Jan 26, 2013 3:36 pm
by மன்சூர்அலி
அம்ம்மா நீ....இது தான் :ro:
காதலா :ro: ....விடுங்க....
விடுங்க....
3.png

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Posted: Sat Jan 26, 2013 3:53 pm
by மன்சூர்அலி
உங்களுக்கு உள்ள ஒற்றுமை எங்களுக்கு இல்லையே....
உங்கள் நடப்பு தொடரட்டும்...
5454.png

Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி

Posted: Sat Jan 26, 2013 4:31 pm
by மன்சூர்அலி
மயங்கியது போதும்
எழுந்திருங்கள் யாராவது
பார்த்தாள் போச்சு...
உங்க மானமே
போய்டும்...
Picture101.png