Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
Forum rules
உங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.

- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
Funny dogs photos with Tamil funny comments.
நாயி படிச்சி கொலைகாரன் ஆகப் போகுதாம் ... வாழ்த்துகள்.
நாயி படிச்சி கொலைகாரன் ஆகப் போகுதாம் ... வாழ்த்துகள்.
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
இந்த பஸ் எங்கே தான் பா போகுது. யாராச்சும் சொல்லுங்கப்பா. இவருக்கு எழுத படிக்க தெரியாது.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
Funny Cat pray to god for catching mouse- Tamil funny comments and pictures
உனக்கு சுண்டல் படைக்கிறேன்,
ஆயிரம் தேங்கானாலும் உடைக்கிறேன்..
எனக்கு ஒரே ஒர் எலிய மட்டும் பிடிச்சிக் கொடுத்திரு...
சாமி உனக்கு சுண்டல் படைக்கிறேன்,
ஆயிரம் தேங்கானாலும் உடைக்கிறேன்..
எனக்கு ஒரே ஒர் எலிய மட்டும் பிடிச்சிக் கொடுத்திரு...
-
- Posts: 199
- Joined: Thu Sep 06, 2012 5:40 am
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
டேய், ஆப்பிள் பையா வாயில இருந்து கத்திய எடு, ரத்தம் வருது பாரு.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
தவறாக இமேஜ் செய்துவிட்டீர்கள். நான் டெலிட் செய்துவிட்டேன்.redroses wrote:டேய், ஆப்பிள் பையா வாயில இருந்து கத்திய எடு, ரத்தம் வருது பாரு.
சரியாக இமேஜ் எடுத்து உங்கள் கணியில் வைத்து எடிட் செய்துவிட்டு, இங்கு அப்லோடிங்க் செய்யுங்கள்.
அதற்கு சபமிட் என்று செய்யும் இடத்திற்கு கொஞ்சம் கீழ் upload file என்றிருக்கும். அதனை கிளிக் செய்து உங்களது படங்களை அப்லோடிங்க் செய்யுங்கள்.
அப்புறம் படத்தின் பெயரை இவ்வளவு நீளமாகவா வைத்திருப்பது????? சின்னதாக பெயரிட்டு சேவ் செய்யுங்கள்.
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
ப்பா!!! யாருடா இந்த பொண்ணு. நாய் மாதிரி இருக்கா!!!
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
மோதிப் பார்க்கலாம்....
Last edited by சாந்தி on Fri Jan 11, 2013 11:32 am, edited 1 time in total.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
நான் தான் அழகு!
இல்ல நான் தான் ரொம்ப அழகு!!
அப்ப நா ....???
இல்ல நான் தான் ரொம்ப அழகு!!
அப்ப நா ....???
- சாந்தி
- Posts: 1641
- Joined: Fri Jul 13, 2012 6:48 pm
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
பாவம் ரொம்ப களைப்பா இருக்கு...
வேலை அதிகமோ....
வேலை அதிகமோ....
Last edited by சாந்தி on Fri Jan 11, 2013 11:34 am, edited 1 time in total.
-
- Posts: 253
- Joined: Tue Mar 06, 2012 7:43 pm
- Cash on hand: Locked
Re: Tamil Funny comments with pictures - பரிசுப் போட்டி
அய்யோ ராமா. என்னை ஏன் இந்த மாதிரி கல்சறைங்க கூடலாம் கூட்டு சேர வைக்கிற...