Page 1 of 1

Blogger ல் Footer Credit Name color மாற்றுவது எப்படி?

Posted: Fri Feb 17, 2023 10:21 am
by marmayogi
Image


சார் என்னுடைய blogger ல் footer credit name color blue a இருக்கு ,அதை எப்படி white color ஆக Change பன்னுறது?. Themes black அ இருக்கறதால name சரியா தெரியல.


Image

HTML ல edit பன்னி என்னோட website address கொடுத்து உள்ளேன். Color மட்டும் மாற்ற வேண்டும் .

Re: Blogger ல் Footer Credit Name color மாற்றுவது எப்படி?

Posted: Sat Feb 18, 2023 2:20 am
by marmayogi
Try pane color change panetan. Thanks

Re: Blogger ல் Footer Credit Name color மாற்றுவது எப்படி?

Posted: Sun Feb 19, 2023 7:30 pm
by ஆதித்தன்
நன்றி...

தற்பொழுதுதான் பார்த்தேன்... மிகவும் அற்புதம்.

https://www.brahmarandhram.com/

வலைதளத்தில் உள்ள தகவல்களும் மிகவும் அவசியமானதாக அமைந்துள்ளது.

நன்றி.

Re: Blogger ல் Footer Credit Name color மாற்றுவது எப்படி?

Posted: Sat Mar 04, 2023 12:26 am
by marmayogi
நன்றி சார்