Page 1 of 1

video eduppathu eppadi?

Posted: Mon Aug 29, 2016 11:23 am
by MANI1717
sir
computer monitera work pannum podhu atha videova record pannuvathu eppadi pls help me sir

Re: video eduppathu eppadi?

Posted: Mon Aug 29, 2016 11:50 am
by ஆதித்தன்
Screen recorder என்று கூகுளில் சர்ச் செய்து டவுன்லோடிங்க் செய்து கொள்ளலாம்.



Screen Recording software & அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை தெரிந்து கொள்ள கேஸ் பீடர் தளத்தில் 3வது லெவல் வரை பர்சேஸ் செய்தாலும், டிடெயில் டிஜிட்டல் ப்ராடக்ட் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.