HELP
-
- Posts: 40
- Joined: Tue Oct 27, 2015 6:25 pm
- Cash on hand: Locked
HELP
hI SIR
CAN I BELIEVE THIS ?????????????????????????????? HELP ME
SOMEONE SEND ME THIS MESSAGE TO MY MAIL ID
வணக்கம் ,
இன்று நான் உங்களுக்கு அறிமுகபடுத்தும் வாய்ப்பு தினமும் BITCOIN சம்பாதிக்கும் வருமான வாய்ப்பு. தினமும் என்னுடைய Income Proof Attach செய்து உள்ளேன்.
இந்த திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள bitcoin Address க்கு உங்கள் முதலீடு தொகையை அனுப்பிவிட்டு எனக்கு Inform செய்தால் போதும்.
உங்களின் Earnings தினம் தினம் வரும் btc wallet க்கு அனுப்பி வைக்கப்படும்.
Minimum Investment $1
Maximum Investment $100
BTC ADDRESS:
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX ( HERE SOME BTC ADDRESS THEY GIVEN )
Daily Profit & Daily Payout
$1 முதலீட்டின் மூலம் தினமும் உங்களுக்கு 15000 Satoshi உங்களுக்கு கிடைக்கும்.
$10 முதலீட்டின் மூலம் தினமும் உங்களுக்கு 150000 Satoshi உங்களுக்கு கிடைக்கும்.
For Example:
$10 Deposit = Daily Earnings $0.50 to $0.60
$0.50 X 30 Days = $15 Profit
100% Deposit Refund After 30 Days
- sundararajan
- Posts: 170
- Joined: Tue Feb 09, 2016 8:17 pm
- Cash on hand: Locked
Re: HELP
நீங்கள் சொல்வது சரியாக புரிய வில்லை ? அந்த இணையதலத்தின் LINK-கை P.M -ல் அணுப்பவும். நன்றி......
-
- Cash on hand: Locked
Re: HELP
அங்கு ஏதும் வெப்சைட் லிங்க் இருப்பதாக தெரியவில்லை. வெறும் BTC அட்ரஸ் மட்டும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
- Posts: 40
- Joined: Tue Oct 27, 2015 6:25 pm
- Cash on hand: Locked
Re: HELP
hi
he given some images to proof, that images looking like freebitco website i think so
how to upload images here i dont know ???
he given some images to proof, that images looking like freebitco website i think so
how to upload images here i dont know ???
-
- Cash on hand: Locked
Re: HELP
See this thread about uploading images. viewtopic.php?f=24&t=15515
-
- Posts: 40
- Joined: Tue Oct 27, 2015 6:25 pm
- Cash on hand: Locked
-
- Cash on hand: Locked
Re: HELP
Code: Select all
[IMG]http://i1178.photobucket.com/albums/x364/bharathirajan10/26%2004%202016%20COIN%20BASE_zpsnq1nhweo.jpg[/IMG]
செய்தால் இப்படி தெரியும்.
-
- Posts: 40
- Joined: Tue Oct 27, 2015 6:25 pm
- Cash on hand: Locked
-
- Posts: 40
- Joined: Tue Oct 27, 2015 6:25 pm
- Cash on hand: Locked