Page 1 of 1

net problem...

Posted: Tue May 10, 2016 6:44 pm
by kuttykannan
நான் labtop இல் mobile connect பண்ணி net use பண்றேன்...reliance சிம் 2g data...10gb for 28 days...ஆன net ரொம்பவே slow....சில page open ஆக கூடவில்லை...fast net connection கு எந்த சிம் use பண்ணலாம்...plz give an idea...waiting for ur reply eagerly..... :azh: :azh:

Re: net problem...

Posted: Tue May 10, 2016 7:42 pm
by வெங்கட்
Why mobile? Don't you have broadband?

மொபைல் டேட்டா கனெக்சன் லேப்டாப்பில வரும்போது ஸ்லோ தான் ஆகும். அதுவும் 2ஜி.

ஏா்செல் முயற்சி பண்ணிப் பாருங்க.

Re: net problem...

Posted: Tue May 10, 2016 8:19 pm
by kuttykannan
aircel speed'ah irukuma sir...

Re: net problem...

Posted: Tue May 10, 2016 8:29 pm
by kuttykannan
mts modem nalla speed'ah irukuma sir....plzzz anyone rply....

Re: net problem...

Posted: Tue May 10, 2016 9:31 pm
by சாதிக்
Mob net 2g வைத்து ஆன்லைன் ஜாப் ல் செயல்பட முடியாது நீங்கள் modam அல்லது barodband net connection உபயோகிங்கள்..
எந்த company speed ஆக இருக்கும் என்றால் அது உங்கள் ஏரியாவில் கிடைக்கக்கூடிய signal ஐ பொறுத்து speed கிடைக்கும்..

Re: net problem...

Posted: Tue May 10, 2016 9:49 pm
by marmayogi
Airtel semma speed. Try panunga

Re: net problem...

Posted: Tue May 10, 2016 10:42 pm
by kuttykannan
thank u sir....