விழுதுகள் தாங்கும் ஆலமரம்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
venil2011
Posts: 4
Joined: Thu Mar 15, 2012 11:07 pm
Cash on hand: Locked

விழுதுகள் தாங்கும் ஆலமரம்

Post by venil2011 » Wed Mar 28, 2012 1:49 pm

நீண்ட காலமாக மிகப்பிரமாண்டமான வடிவத்தோடு உலகில் உயிர் வாழ்பவை ஆலமரங்கள். ஆலமரம் கிளை பரப்பி விழுது விடும் அது தரையை தொடும். அதிலிருந்து புதிதாகக கிளை கிளம்பும். மறுபடியும் அதிலிருந்து விழுதுகள்....இப்படி ஓர் அற்புதம் ஆலமரத்தில் மட்டுமே நடக்கிறது !

உலகின் மிகப்பெரிய எட்டு ஆலமரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன.

1.கொல்கத்தா தாவரவியல் பூங்கா.
2. ஆந்திராவின் தெற்குப் பகுதியில் திம்மம்மா மார்மானு.
3. குஜராத்தில் பாரூச்சுக்கு அருகில் உள்ள மணல் தீவு.
4. சென்னை அடையாறில் தியாசபிகல் சொசைட்டி
5. ராந்தம்போர் ஜோகி மஹால் கோட்டை
6. பெங்களூருக்கு அருகில் தோடா அலடமாரா
7. லக்னோ மாந்தோட்டம்
8. ஹைத்ராபாத்திற்கு தெற்கே குழந்தைகள் பூங்கா.

நம் சென்னையில் உள்ள மரம் ஏழாவது இடத்தைப் ப்டித்திருக்கிறது.

புயல், மழை, சூறைக்காற்று என்று பெரிய பெரிய ஆபத்துக்களைத் தாண்டி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உயிர்த்திருக்கும் இம்மரங்களை பாதுகாப்பது நம் கடமை.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: விழுதுகள் தாங்கும் ஆலமரம்

Post by muthulakshmi123 » Wed Mar 28, 2012 2:03 pm

venil2011 wrote:நீண்ட காலமாக மிகப்பிரமாண்டமான வடிவத்தோடு உலகில் உயிர் வாழ்பவை ஆலமரங்கள். ஆலமரம் கிளை பரப்பி விழுது விடும் அது தரையை தொடும். அதிலிருந்து புதிதாகக கிளை கிளம்பும். மறுபடியும் அதிலிருந்து விழுதுகள்....இப்படி ஓர் அற்புதம் ஆலமரத்தில் மட்டுமே நடக்கிறது !

உலகின் மிகப்பெரிய எட்டு ஆலமரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன.

1.கொல்கத்தா தாவரவியல் பூங்கா.
2. ஆந்திராவின் தெற்குப் பகுதியில் திம்மம்மா மார்மானு.
3. குஜராத்தில் பாரூச்சுக்கு அருகில் உள்ள மணல் தீவு.
4. சென்னை அடையாறில் தியாசபிகல் சொசைட்டி
5. ராந்தம்போர் ஜோகி மஹால் கோட்டை
6. பெங்களூருக்கு அருகில் தோடா அலடமாரா
7. லக்னோ மாந்தோட்டம்
8. ஹைத்ராபாத்திற்கு தெற்கே குழந்தைகள் பூங்கா.

விழுதுகள் தாங்கும் ஆலமரம்.. அடையாற்றில் உள்ள அதிசயம்... இக்கால பிள்ளைகள் அதை பார்த்தாவது பெரியோர்களை பாதுகாக்க முன் வருவார்களா?

நம் சென்னையில் உள்ள மரம் ஏழாவது இடத்தைப் ப்டித்திருக்கிறது.

புயல், மழை, சூறைக்காற்று என்று பெரிய பெரிய ஆபத்துக்களைத் தாண்டி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உயிர்த்திருக்கும் இம்மரங்களை பாதுகாப்பது நம் கடமை.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: விழுதுகள் தாங்கும் ஆலமரம்

Post by umajana1950 » Wed Mar 28, 2012 3:54 pm

நம் சென்னையில் உள்ள மரம் ஏழாவது இடத்தைப் ப்டித்திருக்கிறது
உங்கள் வாக்குப் படியே பார்த்தாலும் நம் சென்னையில் உள்ள ஆலமரம் நான்காவதி இடத்தில் இருக்கிறது.
4. சென்னை அடையாறில் தியாசபிகல் சொசைட்டி
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: விழுதுகள் தாங்கும் ஆலமரம்

Post by muthulakshmi123 » Wed Mar 28, 2012 10:27 pm

umajana1950 wrote:
நம் சென்னையில் உள்ள மரம் ஏழாவது இடத்தைப் ப்டித்திருக்கிறது
உங்கள் வாக்குப் படியே பார்த்தாலும் நம் சென்னையில் உள்ள ஆலமரம் நான்காவதி இடத்தில் இருக்கிறது.
4. சென்னை அடையாறில் தியாசபிகல் சொசைட்டி
அட ஆமா இல்லை 4 என்று போட்டு விட்டு ஏழாவது இடம் என்றால் என்ன அர்த்தம்
Post Reply

Return to “படுகை ஓரம்”