அதிகரிக்கும் ரோபட்ஸ் - நீளும் வேலையில்லா பட்டியல்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12145
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அதிகரிக்கும் ரோபட்ஸ் - நீளும் வேலையில்லா பட்டியல்

Post by ஆதித்தன் » Mon Jan 23, 2017 7:51 pm

வேலை வாய்ப்பு குறைவுக்கு மிக முக்கிய காரணம், Robots. இயந்திரங்களின் அருகிலிருந்து ஒரே பணியினை திரும்பத் திரும்பச் செய்யும் காரியங்களுக்கு எல்லாம் ரோபட்டினை பெரிய கம்பெனிகள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. உலகில் பெரிய கம்பெனிகளாக விளங்கும் 30 நிறுவனங்கள் பெரிய அளவில் ரோபட்களை மனிதர்களுக்கு பதிலாக பயன்படுத்துகின்றன. இப்படி ரோபட்டா பயன்படுத்தினா எப்படி வேலை வாய்ப்பு மக்களுக்கு உருவாகும் என்று கவலைப்படாதீர்கள், வேலையை ரோபட் செய்யும் , சம்பளத்தினை வேலையில்லா மக்கள் வாங்கிக்கலாம். அப்படித்தான் கவர்மெண்ட் சொல்லுது... மக்கள் அனைவரும் குறைந்தபற்ற வருவாய் பெற ஆவண செய்யப்படும், இல்லாவிட்டால் அரசு அதனை கொடுத்து உதவும்.. இதனை கண்காணிக்கவும் உதவவும் ஆதார் டெக்னாலாஜி பெரிதும் பயன்படப்போகிறது. சம்பளம் கிரிடிட் ஆவதே ஆதார் எண் கொண்டுதான் சரிபார்க்கப்படும்.. அவ்வாறு வேலை கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை அரசு கிரிடிட் செய்யும்.

Foxconn என்ற ஆப்பிள், சம்சங் மற்றும் மைக்ரோ சாப்ட் பொருட்களை தயாரித்துக் கொடுக்கும் சீனக் கம்பெனி கடந்த ஆண்டில் 60,000 ரோபட்களை நிறுவியுள்ளதோடு, மேலும் பல ரோபட்களை நிறுவ திட்டமிட்டுள்லது.

30000 ரோபட்கள் அமேஷான் (amazon) நிறுவனத்தில் இயங்குகின்றன. மேலும் இந்த ஆண்டில் மேலும் பல்லாயிரம் நபர்களை நீக்கிவிட்டு, ரோபட்களை நிறுவன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

DHL நிறுவனத்தில் பேக்கேஜ் பணிகளுக்கு ரோபட்களே பயன்படுத்தப்படுகின்றன.

சீனாவின் டாப் டெக்னாலஜி நிறுவனமான Cambridge Industries Group, 3000 ஹை லெவல் பணியாளர்க்கு பதில் ஆட்டோமேஷன் ரோபட் மெசினை பயன்படுத்துகிறது.

UBER என்ற வாடகைக் கார் நிறுவனம் முதல்கட்டமாக அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிகோ நகரின் அனைத்து கார்களையும் ரோபட் மூலம் இயக்க திட்டமிட்டுள்ளது.

Tesla என்ற நிறுவனம் தனது புதிய கம்பெனியில் பெரும்பாலன செயல்கள் ஆட்டோமேஷனாக இருக்கும் வகையில் மெசினாகவே கட்டமைக்கப்படுகிறது.

Capita, Best Buy, Target, LOWE's, Macy's , Adidas, WALMART, Carrier, Nestle, SNCF, Pizza hut, Just Eat, ING Bank, DHL, Nissan, google alphabet, everwin, Zara,
sekarm
Posts: 1
Joined: Fri Feb 03, 2017 2:56 am
Cash on hand: Locked

Re: அதிகரிக்கும் ரோபட்ஸ் - நீளும் வேலையில்லா பட்டியல்

Post by sekarm » Fri Feb 03, 2017 3:16 am

:thanks:
இந்தியாவின் அரசின் சார்பில் இயங்க கூடிய
ஒரு குழு தான் இவர்கள்
ஒரு காலத்தில் இவர்களை கண்டு
மொசாத் மற்றும் அமெரிக்காவின் CIA போன்றவர்கள் மிரண்டார்கள் ,சாதாரண பயணிகள் போன்று
அமெரிக்காவில் கூட ஊடுருவிட்டு வந்த வரலாறுகள் உண்டு
ஆனால் இந்தியாவில் இப்பொழுதுள்ள நிலைமையில் இவர்கள் எல்லோருமே அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
காரணம் அரசியல் ,,
இப்பொழுது பெயருக்காக இயங்கி கொண்டுள்ளது
உங்களுக்கு மறைந்த ஹேமந்த் கர்கரே தெரியும் தானே இவர்
7 வருடம் ராவில் பயிற்சி பெற்றவர்...
புகைப்படம் ;இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்லக்கூடிய
ரவீந்தர் கவ்ஷிக் :great:
Post Reply

Return to “படுகை ஓரம்”