நான் 100 ரன் அடித்து விட்டேன் ...

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

நான் 100 ரன் அடித்து விட்டேன் ...

Post by udayakumar » Wed Mar 14, 2012 12:59 am

நான் செஞ்சுரி அடித்துவிட்டேன் படுகையில் ... ரொம்ப கஷ்டப்பட்டு மல்லுக்கட்டி நின்று இன்று எனது முதலாவது இன்னிங்சில் 100 ரன்களைக் கடந்துள்ளேன் ...
ஆனால் ஆதி உட்பட நிறைய பேர் நூறுக்கு மேல் விளாசித் தள்ளுகிறீர்கள் எப்படித்தானோ முடிகிறது.. ஒரு பத்து பதினைந்து நாளில் 200 அடிக்க முயற்சி செய்கிறேன் ..ஒவ்வொரு ரன்னும் துடுப்பாட்ட மட்டையால் அடித்து எடுத்த ரன்னாக இருந்தால் நன்றாக இருக்கும் .. எக்ஸ்ட்ரா ரன் எனக்கு வேண்டாம் ..அணி வேண்டுமானால் வைத்துக் கொள்ளட்டும்..

எங்கே உங்கள் கைதட்டல்களை காணவில்லை.... :great:
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: நான் 100 ரன் அடித்து விட்டேன் ...

Post by udayakumar » Wed Mar 14, 2012 1:04 am

இதில் தவறுதலாக பதியப்பட்டுவிட்டது ஆதி இதனை அகற்றி விடவும்.. மன்னிக்கவும்..
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: நான் 100 ரன் அடித்து விட்டேன் ...

Post by rajathiraja » Wed Mar 14, 2012 4:07 am

வாழ்த்துக்கள்.

அடிச்சு கிளப்புங்க..
.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் 100 ரன் அடித்து விட்டேன் ...

Post by ஆதித்தன் » Wed Mar 14, 2012 5:36 am

சச்சின் தான் நூறு அடிப்பாரு நூறு அடிப்பாரு என நினைத்து ஒவ்வொரு சீரியஸுக்கும் சேர்க்கிறாங்க, ஆனால் அடிப்பது இல்லை. நீங்களாவது அடிச்சிங்களே!

வாழ்த்துகள்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: நான் 100 ரன் அடித்து விட்டேன் ...

Post by udayakumar » Thu Mar 15, 2012 12:37 am

நான் அடிச்ச ரன் இருக்கே ஒரு சதமுனாலும் உலக மகா சாதனை உங்கள் அனைவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்...
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: நான் 100 ரன் அடித்து விட்டேன் ...

Post by umajana1950 » Thu Mar 15, 2012 9:32 pm

நூறு அடிச்சதுககே இப்பிடி ஆட்டம் போட்டால் எப்பிடி?....
நூறுக்கு மேல ஆறாகப் பெருகி ஓட என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
கரை புரண்ட வெள்ளமாக கலக்குங்கள்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: நான் 100 ரன் அடித்து விட்டேன் ...

Post by udayakumar » Thu Mar 15, 2012 9:34 pm

முதல் நூறுதானே !
அத்திவாரமே இனிப் போகப் பாருங்கோ!!!!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: நான் 100 ரன் அடித்து விட்டேன் ...

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 9:50 pm

வாழ்த்துக்கள் உதய்..நீங்கள் பதிவிடாமல் விட்ட காலத்தை பற்றி வருந்தி இருக்கிறீர்களா? அப்போதே தொடங்கி இருந்தால் 1000க்கும் மேல் அடித்திருப்பீர்கள்..பரவாயில்லை இனி நிறுத்தாமல் தொடர வாழ்த்துக்கள்
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: நான் 100 ரன் அடித்து விட்டேன் ...

Post by ramkumark5 » Thu Mar 15, 2012 10:25 pm

Image
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: நான் 100 ரன் அடித்து விட்டேன் ...

Post by udayakumar » Fri Mar 16, 2012 10:39 pm

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ..உங்கள் வாழ்த்துடன் தொடருகிறேன்..நீங்களும் வாங்கோ...முன்னால் போறவங்க போங்கோ....

Image
Post Reply

Return to “படுகை ஓரம்”