படுகை.காம் அன்புடன் வரவேற்கிறது.

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் அன்புடன் வரவேற்கிறது.

Post by ஆதித்தன் » Thu Mar 08, 2012 9:09 pm

நன்றி லெட்சுமியம்மா.

உங்கள் ஆசிர்வாதமே.. என் வளர்ச்சி.

உழைப்பின் பயனை பெறாதவர்கள் எவருமே இலர். ஆகையால், ஐயம் ஒன்றும் இல்லை..என் பாதையில்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் அன்புடன் வரவேற்கிறது.

Post by ஆதித்தன் » Fri Mar 09, 2012 4:13 am

சுமைலி பட்டன்களை இரண்டு பக்கங்களாக இணைத்துவிட்டேன், விவ் மோர் என்ற சொல்லை கிளிக் செய்து அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் அட்டாஜ்மெண்ட் வித்தை 700 ஆக மாற்றம் செய்துள்ளேன். அதைப் போல், யூசர் மேஜிக் பட்டனையும் அக்டிவேட் செய்திருக்கிறேன்.. பார்க்கலாம் எப்படி வொர்க் ஆகுது என்று.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் அன்புடன் வரவேற்கிறது.

Post by umajana1950 » Fri Mar 09, 2012 11:38 pm

ஆதி,
முக்கியமாக, செய்திப் பிரிவை ஒதுக்கி விட்டீர்களே! அதனை எதில் பதிவிடுவது.....அல்லது அந்தப் பிரிவே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டீர்களா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் அன்புடன் வரவேற்கிறது.

Post by ஆதித்தன் » Fri Mar 09, 2012 11:52 pm

umajana1950 wrote:ஆதி,
முக்கியமாக, செய்திப் பிரிவை ஒதுக்கி விட்டீர்களே! அதனை எதில் பதிவிடுவது.....அல்லது அந்தப் பிரிவே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டீர்களா?

ஆமாம், மொத்தமாக காப்பி பேஸ்ட் பதிவுகள் என்ற களத்திற்குள் ஒன்றாக இணைத்துவிட்டேன்.

பிற தளத்திலிருந்து எடுக்கப்படும் அனைத்தும் அங்கு தான் பதியப்பட வேண்டும்.
rajathiraja
Posts: 284
Joined: Wed Mar 07, 2012 6:08 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: படுகை.காம் அன்புடன் வரவேற்கிறது.

Post by rajathiraja » Mon Mar 12, 2012 4:16 pm

மாணவர் களம் மிஸ் ஆகிவிட்டதே!. .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை.காம் அன்புடன் வரவேற்கிறது.

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 7:36 pm

rajathiraja wrote:மாணவர் களம் மிஸ் ஆகிவிட்டதே!. .
மாணவர்கள் களம் என்ற ஒன்றிற்கு பின்புதான், சொந்த ஆக்கங்கள் என பிரிக்க ஆன்லைன் பள்ளிக்கூடம் மற்றும் சின்னச் சிறு கட்டுரைகள் என்ற துணைக்களங்கள் பிறந்தன.

இங்கு காப்பி பேஸ்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், காப்பி பேஸ்ட் துணைக்களங்கள் அனைத்தும் ஒரே களமாக ஏற்கப்படுகிறது.

மேலும், ஆசிரியர்கள் இருக்குமிடம் தான் மாணவர்களுக்கு வேலை. ஆகையால், ஆன்லைன் பள்ளிக்கூடம் அவர்களுக்கு உதவி செய்யும்.
Post Reply

Return to “படுகை ஓரம்”