படுகை.காம்-இல் பதிவுக்கட்டணம் கிடையாது. ரிஜிஸ்டர் செய்யும் உறுப்பினர்கள் அனைவரும் ஆன்லைன் வேலை தகவல்களைப் படித்து பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.

படுகை அன்புடன் வரவேற்கிறது!

உலகின் முதல் தமிழ் மொழி வழியிலான இணையதள வேலை வாய்ப்பு பற்றிய உண்மைக் கருத்து மற்றும் பணி பயிற்சிகளை வழங்கும் தளமாகிய படுகை.காம்-இன் முக்கியச் செய்திகள் மற்றும் தகவல்கள்.
ஆதித்தன்
Site Admin
Site Admin
Posts: 11913
Contact:

படுகை அன்புடன் வரவேற்கிறது!

Post#1 » Sun Mar 11, 2012 7:50 pm

படுகை ஓரத்தில் பேசி மகிழலாம் வாங்க!!

எங்களைத் தேடி ஓடோடி வந்திருக்கும் உங்களை மிக்க அன்புடன் :ro: கொடுத்து வருக வருக என வரவேற்கிறேன். அதே நேரத்தில் எங்கள் தவறுக்கு மன்னிக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனெனில் பழைய படுகை(padukai.com) களத்தில் ஏற்பட்ட சிறிய தவறால், புதிய முகவரிக்கு படுகை.காம்(padugai.com) மாற்றப்பட்டுள்ளது. ஆகையால், மீண்டும் ஒர்முறை இங்கு ரிஜிஸ்டர் செய்து, எப்பொழுதும் போல் படுகையில் மகிழ்ச்சியுடன் உலா வருவதோடு... பணத்தினையும் சம்பாதிக்கலாம் என்ற உறுதியோடு பதிவிட ஆரம்பியுங்கள். பணம் என்றால் கொஞ்சம் இல்லைங்க, மாதம் ரூ.35,000/க்கும் மேல் சம்பாதிக்க முடியும். இதில் உங்களுக்கான பணி என்ன? போன்ற சந்தேகங்கள் இருப்பின், முதலில் ரிஜிஸ்டர் செய்துவிட்டர், பின்னர் ஒவ்வொரு சந்தேகக் கேள்வியாகக் கேட்டு தெரிந்து அறிந்து செயல்பட்டு, நீங்களும் எங்களுடம் பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

கண்டிப்பாக பழைய உறுப்பினராக இருந்தாலும் இங்கு மீண்டும் ஒர்முறை கீழ் உள்ள லிங்கைச் சொடுக்கி ரிஜிஸ்டர் செய்யவும். கோல்டு உறுப்பினர்கள் எனில், தங்களது அறிமுக பதிவில் தெரிவித்தால், உடனடியாக கோல்டு உறுப்பினராக மாற்றப்படுவீர்கள்.

புதியவராக இருந்தாலும், கண்டிப்பாக படுகை.காம் ஒர் உறுப்பினராக ரிஜிஸ்டர் செய்து கொண்டால் தான் ஆன்லைன் ஜாப்புக்கான முழு பயிற்சியையும் இலவசமாக அடைய முடியும். ஆகவே நீங்களும் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.Imageஉங்கள் பேராதரவுடன்
படுகை.காம்
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image

User avatar
Aruntha
முதல் பரிசு
முதல் பரிசு
Posts: 1191
Contact:

Re: படுகை அன்புடன் வரவேற்கிறது!

Post#2 » Sat Mar 17, 2012 8:25 pm

இன்னும் நம்ம எல்லா உறுப்பினர்களும் இங்கு வரவில்லையே அது தான் கவலையாக உள்ளது ஆதி. சீக்கிரம் அவங்களும் வர வேண்டுமென பிரார்த்திப்போம்.

User avatar
rajathiraja
மூன்றாம் பரிசு
மூன்றாம் பரிசு
Posts: 413
Contact:

Re: படுகை அன்புடன் வரவேற்கிறது!

Post#3 » Sun Mar 18, 2012 8:31 pm

உட்கார்ந்து வருகிறவர்களுக்கு இந்தியாவில் மின்வெட்டு பிரச்சனை, பஸ்ஸில் வருகிறவர்களுக்கு பஸ் கட்டண உயர்வு, இப்போ ரயில் கட்டணத்தையும் உயர்த்திட்டாங்க. அதனால இதையெல்லாம் சமாளிச்சு வரணும்ல.. அதான் லேட்டாகுது. லேட்டானாலும் சீக்கிரமா வந்துடுவாங்க. எல்லோராலும் என்னை மாதிரி இப்படி வர முடியுமா?

Image
உனக்காக ஊர் என்ன செய்தது என கேட்காதே! ஊருக்காக நீ என்ன செய்தாய் என உன்னையே நீ கேட்டுப்பார்!

User avatar
umajana1950
நண்பர்
நண்பர்
Posts: 598

Re: படுகை அன்புடன் வரவேற்கிறது!

Post#4 » Sun Mar 18, 2012 8:35 pm

உட்கார்ந்து வருகிறவர்களுக்கு இந்தியாவில் மின்வெட்டு பிரச்சனை, பஸ்ஸில் வருகிறவர்களுக்கு பஸ் கட்டண உயர்வு, இப்போ ரயில் கட்டணத்தையும் உயர்த்திட்டாங்க. அதனால இதையெல்லாம் சமாளிச்சு வரணும்ல.. அதான் லேட்டாகுது. லேட்டானாலும் சீக்கிரமா வந்துடுவாங்க. எல்லோராலும் என்னை மாதிரி இப்படி வர முடியுமா?

நீங்க முன்னாடி வர்றவரா?, இல்லை கொஞ்சம் பின்னாடி வர்றவரா!....
வளம் பெருக................................படுகைக்கு வருக!
வந்து....படுகையின் கோல்டு மெம்பராகி பயன் பெறுக!
http://www.umajana.in/

muthulakshmi123
இரண்டாம் பரிசு
இரண்டாம் பரிசு
Posts: 1448

Re: படுகை அன்புடன் வரவேற்கிறது!

Post#5 » Sun Mar 18, 2012 8:37 pm

umajana1950 wrote:
உட்கார்ந்து வருகிறவர்களுக்கு இந்தியாவில் மின்வெட்டு பிரச்சனை, பஸ்ஸில் வருகிறவர்களுக்கு பஸ் கட்டண உயர்வு, இப்போ ரயில் கட்டணத்தையும் உயர்த்திட்டாங்க. அதனால இதையெல்லாம் சமாளிச்சு வரணும்ல.. அதான் லேட்டாகுது. லேட்டானாலும் சீக்கிரமா வந்துடுவாங்க. எல்லோராலும் என்னை மாதிரி இப்படி வர முடியுமா?

நீங்க முன்னாடி வர்றவரா?, இல்லை கொஞ்சம் பின்னாடி வர்றவரா!....

எல்லாரையும் கூட்டிக்கிட்டு முன் செல்பவர் ராஜா
என் ரேஃபரல் நம்பர் 69--My Referral USER ID - 69

Return to “முக்கியத் தகவல்கள்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Login  •  Register